வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்றீங்க ப்ரோ வாழ்த்துக்கள் சோவியத் நாடுகளுக்கான உங்கள் பயணம் இவ்வளவு விரைவில் நிறைவடையும் என்று நினைக்கவில்லை ரஷ்யா வரை செல்வீர்கள் என்று நினைத்தேன்
வணக்கம் அண்ணா மிக அருமையான பதிவு தாய்லாந்து பத்தி மிகச் சிறப்பு நம்ம தமிழர்களை சந்திக்கிறது மிகச் சிறப்பு உனக்கு தெரியும் அங்க வந்து உணவகம் வச்சு நடத்துவது நம்ம தமிழர்களுக்கு பெருமை அய்யாவுக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிருங்க ஐயாவோட உணவகம் மென்மேலும் வளர தமிழர்களாகிய நாம் அனைவரும் வாழ்த்துக்களை சொல்வோம் நன்றி வணக்கம்
புவனி ,நீண்ட நாட்களின் பின் பார்க்கிறேன் ,சந்தர்ப்பமும் ,அதற்கான RUclips வளங்களும் கிடைக்கவில்லை .நிதானமாக அனைவருக்கும் நல்ல ரசனையை கொடுக்கும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்,வாழ்த்துக்கள்
வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா, நான் உங்கள் வீடியோக்கள் எல்லாம் 3 வருசமாக பார்க்கிறேன்.... ஆனால் பொல்லொவ் இன்னும் பண்ண வில்லை... 😄😄 தாய்லாந்து போக ரொம்ப ஆசை ஒரு நாள் நானும் போவேன் என்று நம்புகிறேன்....... நமோ புத்தாயா 🙏🙏🕉️🕉️
இங்கே தாய்லாந்து ல எந்த ஒரு Tourist Place க்கும் Van Service இருக்கு அது மிகவும் குறைவு தான் அங்கேயும் இருக்கு. Krabi To Phuket வெறும் 360 பாட் தான் Bhuvani ப்ரோ. மேலும் Phuket City உள்ளே எல்லாம் மாபியா கண்ட்ரோல் வேன் கார் எல்லாம் Costly தான்.
Bro kindly mention the place in the description with location , which will be very useful for us. Madras Darbar Mr.khaja bhai is a kind person and that nepali akka so kind of serving 👌🏽👌🏽👌🏽👌🏽. Nan 02 days anga tan sapten
@rohanramanabalaji2164 adei nan illanu sollada..but oru sila thamizhanoda voicea oru sila countryla kekumbothu santhoshama irukkum Ila..athathanda sonnan..
நீர் நமது தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சரானால் தமிழகம் மேன்மை அடையும்.... செலவும் பார்த்து பார்த்து செய்வீர்👍Bhat increasing but not the Indian Rupee
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவாதி தேவனுடைய சகல ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@@தமிழ்வாலிபன் ஒழுங்கற்று அநேக மூட நம்பிக்கைகளால் நிரம்பி இருந்த மக்களை நல்வழிக்கு கொண்டு வந்து அனேக அறிவுகளை கல்வி அறிவு உட்பட புகட்டியது இந்தியாவுக்குள் வந்த மிஷனரிகள் தான் அறிந்து கொள். இப்பொழுது உங்கள் நடைமுறை வாழ்வில் நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களும் கண்டுபிடித்தது யார் என்று வீட்டில் உட்கார்ந்து ஆராய்ந்து பார்த்து ஒரு வெள்ளை பேப்பரில் எழுதிக் கொள்ளுங்கள் அப்படி அந்தப் பொருட்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தது என்றால் தூரமா எரிந்து விடுங்கள் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து விடுங்கள் இவைகளை எல்லாம் எரிந்து விட்டால் இந்த பூமியில் நீங்கள் வாழ முடியுமா இந்த எந்த ஒரு பொருட்களும் இல்லாமல் உங்களால் இந்த பூமியில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் சும்மா சும்மா மனசுக்கு வந்ததெல்லாம் அறியாம பேசாதீங்க பொறுமையா உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள் நீங்கள் கண்டு நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களும் யார் கண்டுபிடித்தது என்று கண்மூடித்தனமாக எதையும் பேசாதீர்கள் எல்லாரையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் மதிப்பு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் பொது நலம் உள்ளவர்களாக மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@Tamiltrekker - Bro சவாதிகா is for ladies. சவாதி கப் is for Men. நீங்க எல்லாத்துக்கும் சவாதிக்கப் தான் சொல்லணும், சவாதிக்கா சொல்லாதீங்க, ka ladies mattumdhan sollanum. 💞
only i came from two weeks before from thailand,,,they opened newsaravana bahavan hotel in pattaya,,most of the time seen eleven store only provided me affordable food,,,but bangkok is costly toour standards
Bro one suggestion 1.nega present panra vetham ah konjo improve panuga 2 camera steady ah erukanum sometimes 360 camera is irritating 3. Editing konjo improve panuga 4. Nerya veshayatha cover panuga ( so quantity will be more ) Because ethuva Irfan ah erunthan 4 days 10 video poduvan 😂😂 no comparison 😂
வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்றீங்க ப்ரோ வாழ்த்துக்கள் சோவியத் நாடுகளுக்கான உங்கள் பயணம் இவ்வளவு விரைவில் நிறைவடையும் என்று நினைக்கவில்லை ரஷ்யா வரை செல்வீர்கள் என்று நினைத்தேன்
Bm
Mb
Mob
Mb
Mob
Momoj
Eastern block 😂
Ok
ஹலோ ப்ரோ நான் ஸ்ரீலங்கா எங்களுக்கு மட்டும் ரிப்ளை அனுப்ப மாட்டீங்க என்ன..
அதுக்கு முன்னாடி அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து உள்ளார் புவனி
93 ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஆறு மாதம் இருந்தேன் உங்கள் காணொளியை பார்க்கும்போது அந்த நினைவுகள் வருகின்றது பிரான்சிலிருந்து ஈழத் தமிழன் சுரேஷ்
Tamilan
வணக்கம் தோழர்
வணக்கம் அண்ணா மிக அருமையான பதிவு தாய்லாந்து பத்தி மிகச் சிறப்பு நம்ம தமிழர்களை சந்திக்கிறது மிகச் சிறப்பு உனக்கு தெரியும் அங்க வந்து உணவகம் வச்சு நடத்துவது நம்ம தமிழர்களுக்கு பெருமை அய்யாவுக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிருங்க ஐயாவோட உணவகம் மென்மேலும் வளர தமிழர்களாகிய நாம் அனைவரும் வாழ்த்துக்களை சொல்வோம் நன்றி வணக்கம்
புவனி ,நீண்ட நாட்களின் பின் பார்க்கிறேன் ,சந்தர்ப்பமும் ,அதற்கான RUclips வளங்களும் கிடைக்கவில்லை .நிதானமாக அனைவருக்கும் நல்ல ரசனையை கொடுக்கும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்,வாழ்த்துக்கள்
நண்பரே நீ உலகம் சுற்றுவதில் மிகச்சிறந்த நண்பன் இப்பொழுது புதிய வகை கொரோனா இருக்கிறது பத்திரமாக நல்லபடியாக இருக்கவும் வாழ்த்துக்கள் நண்பரே
சிறப்பான டூர் நானும் கலந்து கொண்ட மாதிரி இருக்கிறது திரு புவனி வாழ்த்துக்கள்.
தலைவா நீங்கள் போகாத நாடே இல்லை வாழ்த்துக்கள் 💐
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
தாய்லாத்தும் தமிழ் ட்ரெக்கரும் னு ஒரு சினிமா எடுக்கலாம் போலயே ப்ரோ 🇹🇭♥️🇮🇳
exchange rate enna bro
சகோ உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்... உங்களின் வழியாக பல நாடுகளை நானும் சுற்றி பார்க்கின்றேன்.. ❤️
Thankyou sir your RUclips I watch I am birmmo exports company your help my company thankyou sir
தலைவர் விண்வெளிக்கு போகுற option இருந்தா அங்கயும் போயிடுவார் போல 😄😄😄
Hi Puvani bro, அருமையான பயண பதிவு. சந்தோஷம். ஒரு ஆலோசனை வீடியோ பதிவு முன்பை போல இல்லாமல் ஏதோ ஒரு குறை இருப்பதாக இருக்கிறது. நன்றி🙏💕🙏💕🙏💕
ஓனர் முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டதால உணவை பற்றிய கருத்து சுருங்கிவிட்டது போல தெரியுது நண்பா.... 🤪
கேமராவை மாற்றினால் நன்றாக இருக்கும் நண்பா. 🙏
அருமை
என்னதான் சுற்றினாலும் நமது உணவு சாப்பிடும் போது புவனி முகத்தில் உற்சாகம் தாண்ணவமாடுது
வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா, நான் உங்கள் வீடியோக்கள் எல்லாம் 3 வருசமாக பார்க்கிறேன்.... ஆனால் பொல்லொவ் இன்னும் பண்ண வில்லை... 😄😄
தாய்லாந்து போக ரொம்ப ஆசை ஒரு நாள் நானும் போவேன் என்று நம்புகிறேன்....... நமோ புத்தாயா 🙏🙏🕉️🕉️
இங்கே தாய்லாந்து ல எந்த ஒரு Tourist Place க்கும் Van Service இருக்கு அது மிகவும் குறைவு தான் அங்கேயும் இருக்கு.
Krabi To Phuket வெறும் 360 பாட் தான் Bhuvani ப்ரோ.
மேலும் Phuket City உள்ளே எல்லாம் மாபியா கண்ட்ரோல் வேன் கார் எல்லாம் Costly தான்.
எங்கே இருந்து தமிழர்கள் குரல்களை கேட்கும்போது மிகுந்த சந்தோசம் மெட்ராஸ் தர்பார் வஆழ்த்துக்கள் உங்களுக்கும் நன்றி
சிறப்பு 👌👌👌 மெட்ராஸ் தர்பார் நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள் 💐💐
வாழ்த்துக்கள்
எப்படியோ எதையோ காட்டி மெட்ராஸ் தர்பார் புரமோட் செஞ்சிட்டீங்க சூப்பர் இளிச்சவாயன் கள் வாழ்க.
தம்பி நீங்க நல்லா இருக்கனும் அதுவேபோதும்👍👍👍🙏
Enna manisham ya neenga.
Evlo risk yedukarar pa oru vlog la.
Hatsoff to you bro
Nee oruthan than bro... Sambarikura kaasula.. Un wrkha crtha pannura.. Super bro..😊
World aa romba chinnatha mathuringa bro ..valthukal
Ellaralayum ungala pol valkaiya enjoy panna mudiyadhu valthukkal bro
I am always waiting for your video.
Indha ulagathla mulumaiyana manusan neenga dha anna ♥️ super life
Super bro semma enjoy bro. Tamilnadu la suthura mathiri jolly aah freeeya suthuringa bro. Madras dharbar super hotel owner nalla pesurar. 💐
தாய்லாந்து குளிர் காபி வித்தியாசமா நன்றாக இருக்கும்.
அதுபோல இளநீர் மிக இனிப்பா இருக்கும்.
முயற்சி பண்ணுங்க நண்பரே🙏
Thailand series Nalla irukku
Approme andha costume onga shirt 👕 super bro 🤩😊❤️
Love your efforts ..keep going we are there bro
Bro kindly mention the place in the description with location , which will be very useful for us. Madras Darbar Mr.khaja bhai is a kind person and that nepali akka so kind of serving 👌🏽👌🏽👌🏽👌🏽. Nan 02 days anga tan sapten
தல எங்க போனாலும் நம்மூர் ஆளை புடுச்சிடுறீங்க....Enjoy..
தாய்லாந்தில் தமிழனின் குரல்.. 😎😎
@rohanramanabalaji2164 adei nan illanu sollada..but oru sila thamizhanoda voicea oru sila countryla kekumbothu santhoshama irukkum Ila..athathanda sonnan..
@rohanramanabalaji2164 ok da
தெறிக்க விடுறிங்க தலைவா...👍👍👍👍👍❤❤❤❤🔥🔥🔥
Congratulations bro for 1M 😍🥰
Very good experience to you. Super efforts. Thanks for sharing your travel experience and expenses.
Happy to see the Madras Darbar in Phuket.
Enjoy seeing the Thailand series and thank you for the detailed expenditure that you spent on each city.👍
Indian food are kuppai in Phuket don't go to Indian food and expensive
Thumbnail ultimate 😂😂
நீர் நமது தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சரானால் தமிழகம் மேன்மை அடையும்.... செலவும் பார்த்து பார்த்து செய்வீர்👍Bhat increasing but not the Indian Rupee
மாப்ள ரொம்ப smoke அடிப்பியா பச்சைமலை போகும் போது மூச்சு வாங்கின அதான் கேட்டேன் 🤪🤪
நீங்க அதிர்ஷ்டசாலி Bro. உங்களுக்கு ஹோட்டல் ownerஐயே தெரியுது. பட்டயால போயி பட்டய கிளப்பறீங்க!
But Why ur camera lighting is so dim?🤔🤔
வாழ்த்துக்கள் brother
புவனி ஜங்கிலி ரம்பி
விளம்பரம் தயவு செய்து போடாதீங்க 🙏🙏🙏
வேற எதனா போடுங்க அத போடாதீங்க ரம்பி விளம்பரம் வேண்டாம்
நல்லது செயிரிங்க நல்லதே செய்ங்க புவனி
உங்கள் வாழ்க்கை பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள்
Vera level thumbnail, happy ending ku vaalthukal
தமிழ்நாடு சாப்பாடு கிடைக்கணுமே சகோ.❤❤❤❤
Epdi iruntha manushan ipo views kaga ipdi thumbnail vekrar😓🏃
Thumb nail vera level😆😆.. ஆனா நம்ம குடும்பத்துக்கு இது எல்லாம் தேவையா கோபி
ஹாய் புவி. வீடியோக்கள் மிகச் சிறப்பு. கையில் கேமரா ஸ்டிக் வச்சிருக்கீங்க. ஆனால் வீடியோவில் தெரிவதில்லை.எப்படி?
360 camera
Athu 360 camera 📷 nanba
@@motovillageriders avlo camera vachi yappadi eadutharu 🤔🤔🤔
@@ajikutty5314 இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்...
@@ajikutty5314 ha ha ha 😂 🤣 😆
புக்கேட் தீவு துப்பறிவாளர் படத்தில் வில்லன் ஊர்.
Super Thailand advance wishing happy New year bhuvani Take Care
Enna camera technology bro idhu explain pannuga
Waiting bro next vedio....😘💐
ஜேம்ஸ் பாண்ட் ஐலேட் எப்ப பாக்குரது ஆவலுடன் இருக்கோம்.!!!
Intha camera yentha maadhiri camera konjam details sollunga buvani bro...
Bro vlog super.. correct the video view is wider bro it looks different .. all the very best bro👍
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவாதி தேவனுடைய சகல ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
உலகத்தையே நாசமாக்கிய காட்டு வந்தேறி கூட்டம்
ஓம் நமச்சிவயே 🙏🏻🙏🏻😁
@@ஓம்வாழ்கவையகம் super Bro 🥰
@@தமிழ்வாலிபன் ஒழுங்கற்று அநேக மூட நம்பிக்கைகளால் நிரம்பி இருந்த மக்களை நல்வழிக்கு கொண்டு வந்து அனேக அறிவுகளை கல்வி அறிவு உட்பட புகட்டியது இந்தியாவுக்குள் வந்த மிஷனரிகள் தான் அறிந்து கொள். இப்பொழுது உங்கள் நடைமுறை வாழ்வில் நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களும் கண்டுபிடித்தது யார் என்று வீட்டில் உட்கார்ந்து ஆராய்ந்து பார்த்து ஒரு வெள்ளை பேப்பரில் எழுதிக் கொள்ளுங்கள் அப்படி அந்தப் பொருட்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தது என்றால் தூரமா எரிந்து விடுங்கள் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து விடுங்கள் இவைகளை எல்லாம் எரிந்து விட்டால் இந்த பூமியில் நீங்கள் வாழ முடியுமா இந்த எந்த ஒரு பொருட்களும் இல்லாமல் உங்களால் இந்த பூமியில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் சும்மா சும்மா மனசுக்கு வந்ததெல்லாம் அறியாம பேசாதீங்க பொறுமையா உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள் நீங்கள் கண்டு நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களும் யார் கண்டுபிடித்தது என்று கண்மூடித்தனமாக எதையும் பேசாதீர்கள் எல்லாரையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் மதிப்பு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் பொது நலம் உள்ளவர்களாக மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@@ஓம்வாழ்கவையகம் வாழ்க வளமுடன்
Congrats to madras darbar. Very happy to see tamilian hotel.
➡bhuvani bro be like: 15:22 எனக்கு வேற வழி தெரியல ஆத்தா😂😂😂
Enna camera use pandringa Puvani? Ipo neenga different ah yedhu use pandringa I think.
@Tamiltrekker - Bro சவாதிகா is for ladies. சவாதி கப் is for Men. நீங்க எல்லாத்துக்கும் சவாதிக்கப் தான் சொல்லணும், சவாதிக்கா சொல்லாதீங்க, ka ladies mattumdhan sollanum. 💞
வாழ்ந்தா உன்னை மாதிரி வாழனும் சார் உங்கள் வீடியோ பார்த்து அந்த இடத்தையும் பார்க்க முடியுது
only i came from two weeks before from thailand,,,they opened newsaravana bahavan hotel in pattaya,,most of the time seen eleven store only provided me affordable food,,,but bangkok is costly toour standards
நான் முதல் தடவை கமெண்ட் பன்னுகிறேன் u r special
SAGODARA ARUMAIYANA PATHIVU ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👍👍💐💐👏👏⚘️⚘️👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏
யோ நீ வேற லெவல்🔥🔥👌❤️🙏
Valga valamudan 💐
Haaiiii bhuvni.... Superb superb superb.... Wen u r planning the trip to South Korea???
World allrounder sema enjoy
வணக்கம் மாப்ள தாய்லாந்துல இருந்து
Yeah continuously watching bhuvani
வணக்கம் புவணி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
நண்பா உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்திருக்க நண்பா ஆனா உண்மைய இப்ப உங்கள பார்த்த பிறகு தான் புரியுது ஹாப்பி நியூ இயர்
Bhuvi bro camera 📷 top angle la vechi edukuringala go pro thana 🤔🤔🤔
Bro one suggestion
1.nega present panra vetham ah konjo improve panuga
2 camera steady ah erukanum sometimes 360 camera is irritating
3. Editing konjo improve panuga
4. Nerya veshayatha cover panuga ( so quantity will be more )
Because ethuva Irfan ah erunthan 4 days 10 video poduvan 😂😂 no comparison 😂
Bro Please give update for covid situation in Thailand because my friend planning to go Thailand on middle of January month,
எதிர்பார்ப்பு for வட கொரியா 🙏
Intha camera la edutha video pathu thalavalikkuthu mathnga bro
16:31 morattu payan edpi aluthuraan paaru... boomaiya sonen...😁
Thumbnail pidikala bro intha mathiri vaikathinga
Continue all the best
நீங்க பயன்படுத்தும் கேமரா என்ன வகை என்ன விலை கொஞ்சம் சொல்லுங்க
New year Thailand plan pani erukom covid update yathavuthu eruka bro pls reply
summa poitu vanga bro, adhelam prachana illa
@@TamilTrekkerOfficial 🙏🙏🙏🙏❤❤❤
Bro antha gimple eppidi invisible ahh vachinga?
அருமை
Always a huge fan bro!!
By the way, what kinda camera are you using?
Romba naaaaaaal kaluchu full video paatha sema
Super duper excited 👍👏💪👌🤝😆😄😁😃
எதிர்காலத்தில் நீங்கள் அகில உலக பயணம் குடும்பங்களை சூழ சுற்றுலா மேட்பாளர் பணி செய்யலாம் வாழ்க்கையை வீணாகதித்து விடாதீர்கள் நன்றி வணக்கம்
Highlight thumbnail thaan😂😂😂🤣🤣🤣
0,15 🤣🤣🤣🤣🤣 bhuvani❤️
hai bro how are you puvani...take her wish you a happy advance happy english new year
What is the name of the camera?
யோஹ் மிலிட்டரி போய் life"h enjoy பண்ணுயா 😂😜எத்தனை நாளுக்கு தனியா சுத்துவிய 😊
Bro view konjam clear ah kaamiga zooming screen comfortable ah pakkamudiyala
Bro உங்க cemara பற்றி explain பண்ணுங்க.
My favorite distination Thalinad❤
Kaila enna bro vachi irukinga invincible a iruku
Krabi-Phuket bus frequently iruku upto evening 6pm... Avan boat la ponum nu kaga illa nu soldran unga kitta😅
Vlog la mukkiyam camera work than... Atha nalla kodunga bro...🙏🙏🙏